அழியாத காதல் வாழ்வின் - Azhiyaadha Kaadhal Vaazhvil Song Lyrics

அழியாத காதல் வாழ்வின் - Azhiyaadha Kaadhal Vaazhvil

அழியாத காதல் வாழ்வின் - Azhiyaadha Kaadhal Vaazhvil


Lyrics:
அழியாத காதல் வாழ்வின்
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே.......(அழியாத)
விழிதனில் மேவி
விளையாடு பாவையாம்
எழில் மிகும் தேவி
ஈடில்லாத பிரேம ராணி......(அழியாத)
தென்றலில் மலர்ந்திடும்
மாமலர் போலே என் மனம் தனிலே
என்றும் நின்றுலாவும் அன்பின்
அழியாத காதல் வாழ்வின்......

அழியாத காதல் வாழ்வின் - Azhiyaadha Kaadhal Vaazhvil Song Lyrics, அழியாத காதல் வாழ்வின் - Azhiyaadha Kaadhal Vaazhvil Releasing at 11, Sep 2021 from Album / Movie குமாரி - Kumari (1952) Latest Song Lyrics