தெம்மாங்கு டபுக்கு டப்பா - Themmaangu Dabukku Dabbaa Song Lyrics

தெம்மாங்கு டபுக்கு டப்பா - Themmaangu Dabukku Dabbaa

தெம்மாங்கு டபுக்கு டப்பா - Themmaangu Dabukku Dabbaa


Lyrics:
தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா
தையாதையா ஆட்டம் போட போறேங்க பலே
கொம்பான முருக்கு மீசை
கொட்டை முளி கோமாளி பார்
கும்மா ராஜா அம்மா ராணி பாருங்க (தெம்மாங்கு)
ஐயா கேளுங்க ஆச்சர்யங்க
மெய்யான கதை ரொம்ப ஜோருங்க
நாட்டை நெடுக்கும் கெட்ட நயவஞ்சகத்தை ஓட்ட
நாடகம் ஆடுவோம் நாங்க
கலகலப்பாய் கண்ணுக்கு பளபளப்பாய்
காலம்போலே கோலம் போட்டு காட்டுவோமிங்க
ஆமா கோலாகலமாய் நாங்கள் நகரத்திலே
டோரா போட்டு கூத்தாடுவோம்
எல்லாம் வந்து பாருங்க.....!

தெம்மாங்கு டபுக்கு டப்பா - Themmaangu Dabukku Dabbaa Song Lyrics, தெம்மாங்கு டபுக்கு டப்பா - Themmaangu Dabukku Dabbaa Releasing at 11, Sep 2021 from Album / Movie குமாரி - Kumari (1952) Latest Song Lyrics