உல்லாச உலகம் - Ullaasa Ulagam Song Lyrics

உல்லாச உலகம் - Ullaasa Ulagam
Artist: Jikki ,
Album/Movie: அலிபாபாவும் 40 திருடர்களும் - Alibabavum 40 Thirudargalum (1956)
Lyrics:
அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம்
உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…
செய்யடா செய்யடா செய்யடா
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடா
கெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாக நீ
செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
மீசை நரைச்சு போனதினாலே
மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா
காசிருந்தா
காசிருந்தா அதை அனுபவித்திடனும் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச பலராக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து
பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி
பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா

Releted Songs
உல்லாச உலகம் - Ullaasa Ulagam Song Lyrics, உல்லாச உலகம் - Ullaasa Ulagam Releasing at 11, Sep 2021 from Album / Movie அலிபாபாவும் 40 திருடர்களும் - Alibabavum 40 Thirudargalum (1956) Latest Song Lyrics