பூ ஒன்று வளர்த்தேன் - Poo Ontru Valarthen Song Lyrics

பூ ஒன்று வளர்த்தேன் - Poo Ontru Valarthen
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: என் தங்கை கல்யாணி - En Thangai Kalyani (1988)
Lyrics:
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆ...ஆ...
கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா..அஹா..ஆஹா..ஆஹா..
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆ...ஆ...
கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ
அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா..அஹா..ஆஹா..ஆஹா..
Releted Songs
பூ ஒன்று வளர்த்தேன் - Poo Ontru Valarthen Song Lyrics, பூ ஒன்று வளர்த்தேன் - Poo Ontru Valarthen Releasing at 11, Sep 2021 from Album / Movie என் தங்கை கல்யாணி - En Thangai Kalyani (1988) Latest Song Lyrics