தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி - Thattipaathaen Kottankuchi Song Lyrics
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி - Thattipaathaen Kottankuchi
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: என் தங்கை கல்யாணி - En Thangai Kalyani (1988)
Lyrics:
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன் தாய் போல நான் தானே சீராட்டினேன்
தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன் தாய் போல நான் தானே சீராட்டினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
மலராக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெருத்து விட்ட
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெருத்து விட்ட
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
கிளியாக நெனச்சு தான் உன்ன வளர்த்த
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ

Releted Songs
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி - Thattipaathaen Kottankuchi Song Lyrics, தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி - Thattipaathaen Kottankuchi Releasing at 11, Sep 2021 from Album / Movie என் தங்கை கல்யாணி - En Thangai Kalyani (1988) Latest Song Lyrics