தங்கச்சிக்கு சீமந்தம் - Thangachikku Seemantham Song Lyrics

தங்கச்சிக்கு சீமந்தம் - Thangachikku Seemantham
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: என் தங்கை கல்யாணி - En Thangai Kalyani (1988)
Lyrics:
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்,
மாலை ஒண்ணு தொடுத்தேன் மந்தியிடம் தொலச்சேன்
ஹோ ஹோ. ஆஆஆ
பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்.

உதிர்வதப்பார்த்தேன் உதிரத்தால் கொதிச்சேன்

அண்ணன் மனம் புண்ணாச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

ஆ ஆ ஆ ஆ

Releted Songs
தங்கச்சிக்கு சீமந்தம் - Thangachikku Seemantham Song Lyrics, தங்கச்சிக்கு சீமந்தம் - Thangachikku Seemantham Releasing at 11, Sep 2021 from Album / Movie என் தங்கை கல்யாணி - En Thangai Kalyani (1988) Latest Song Lyrics