என் ஆட்டமெல்லாம் - En Aattamellaam Song Lyrics

என் ஆட்டமெல்லாம் - En Aattamellaam
Artist: P. Bhanumathi ,
Album/Movie: அலிபாபாவும் 40 திருடர்களும் - Alibabavum 40 Thirudargalum (1956)
Lyrics:
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ அது யாருக்குமே தெரியாதே
அது யாருக்குமே தெரியாதே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
வந்து விழுந்தது பறவை இனமே
என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
வந்து விழுந்தது பறவை இனமே
அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே எமன் கோட்டையை காண்பது நிஜமே
எமன் கோட்டையை காண்பது நிஜமே

Releted Songs
என் ஆட்டமெல்லாம் - En Aattamellaam Song Lyrics, என் ஆட்டமெல்லாம் - En Aattamellaam Releasing at 11, Sep 2021 from Album / Movie அலிபாபாவும் 40 திருடர்களும் - Alibabavum 40 Thirudargalum (1956) Latest Song Lyrics