நிலைமாறும் உலகில் - Nilaimaarum Ulagil Song Lyrics

நிலைமாறும் உலகில் - Nilaimaarum Ulagil

நிலைமாறும் உலகில் - Nilaimaarum Ulagil


Lyrics:
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு?
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
பெ : ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ..
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

நிலைமாறும் உலகில் - Nilaimaarum Ulagil Song Lyrics, நிலைமாறும் உலகில் - Nilaimaarum Ulagil Releasing at 11, Sep 2021 from Album / Movie ஊமை விழிகள் - Oomai Vizhigal (1986) Latest Song Lyrics