ராதா ராதா நீ எங்கே - Radha Radha Nee Song Lyrics

ராதா ராதா நீ எங்கே - Radha Radha Nee

ராதா ராதா நீ எங்கே - Radha Radha Nee


Lyrics:
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ராதா ராதா நீ எங்கே
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லிவிட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கிவிட்டேன்..
கண்ணா கண்ணா நீ எங்கே
ராதா எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
கண்ணா கண்ணா நீ எங்கே
காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையில் மேகலை நடனமாடிடும்
ஊக்கத்தில் ஓடி வந்தேன்
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ராதா
கண்ணா
நீ எங்கே

ராதா ராதா நீ எங்கே - Radha Radha Nee Song Lyrics, ராதா ராதா நீ எங்கே - Radha Radha Nee Releasing at 11, Sep 2021 from Album / Movie மீண்டும் கோகிலா - Meendum Kokila (1981) Latest Song Lyrics