நிலவின் நிறமும் - Nilavin Niramum Vannam Song Lyrics
Lyrics:
நிலவின் நிறமும்
வண்ணம் கொள்ள
பிறையின் வளைவும்
எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர்
காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி
இதயம் வெல்வேன்
நிழலின் வரவை
தடுப்பதேது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை
தொலைக்கவில்லை
என் போர்வையில்
காதலை மதிக்கவில்லை
கனவும் நினைவும் களையுமா
என் உயிரும் உணர்வும்
நிலைக்குமா
எதனை காலங்கள்
இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா
கிளையை தேடும்
பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம்
சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில்
வாழ்ந்திடுவேனோ
எதிர்த்த திசையில்
பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில்
மாற்றமில்லை
உன் நினைவு உயிரை
தேற்றவில்லை
உயிர்விடும்
இந்த நொடியிலே
உன் முகம்
கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே
நிலவின் நிறமும்
வண்ணம் கொள்ள
பிறையின் வளைவும்
எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர்
காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி
இதயம் வெல்வேன்
நிழலின் வரவை
தடுப்பதேது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை
தொலைக்கவில்லை
என் போர்வையில்
காதலை மதிக்கவில்லை
கனவும் நினைவும் களையுமா
என் உயிரும் உணர்வும்
நிலைக்குமா
எதனை காலங்கள்
இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா
கிளையை தேடும்
பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம்
சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில்
வாழ்ந்திடுவேனோ
எதிர்த்த திசையில்
பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில்
மாற்றமில்லை
உன் நினைவு உயிரை
தேற்றவில்லை
உயிர்விடும்
இந்த நொடியிலே
உன் முகம்
கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே
Releted Songs
நிலவின் நிறமும் - Nilavin Niramum Vannam Song Lyrics, நிலவின் நிறமும் - Nilavin Niramum Vannam Releasing at 11, Sep 2021 from Album / Movie அடங்காதே - Adangathey (2018) Latest Song Lyrics