நினைக்கத் தெரிந்த மனமே - Ninaikka Therindha Song Lyrics

நினைக்கத் தெரிந்த மனமே - Ninaikka Therindha
Artist: P. Susheela ,
Album/Movie: ஆனந்த ஜோதி - Anandha Jodhi (1963)
Lyrics:
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
மயங்கத் தெரிந்த கண்ணே
உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே
உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா(நினைக்கத்)
எடுக்கத் தெரிந்த கரமே
உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே
உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே
உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே
உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
கொதிக்கத் தெரிந்த நிலவே
உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே
உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா
உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
மயங்கத் தெரிந்த கண்ணே
உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே
உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா(நினைக்கத்)
எடுக்கத் தெரிந்த கரமே
உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே
உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே
உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே
உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
கொதிக்கத் தெரிந்த நிலவே
உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே
உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா
உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
Releted Songs
நினைக்கத் தெரிந்த மனமே - Ninaikka Therindha Song Lyrics, நினைக்கத் தெரிந்த மனமே - Ninaikka Therindha Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆனந்த ஜோதி - Anandha Jodhi (1963) Latest Song Lyrics