பனி இல்லாத மார்கழியா - Paniyillatha Margazhiya Song Lyrics

பனி இல்லாத மார்கழியா - Paniyillatha Margazhiya

பனி இல்லாத மார்கழியா - Paniyillatha Margazhiya


Lyrics:
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
மழையில்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா
மலர் இல்லாத பூங்கொடியா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா
காதல் இல்லாத வாலிபமா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா
பருவம் செய்யும் கதையல்லவா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா

பனி இல்லாத மார்கழியா - Paniyillatha Margazhiya Song Lyrics, பனி இல்லாத மார்கழியா - Paniyillatha Margazhiya Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆனந்த ஜோதி - Anandha Jodhi (1963) Latest Song Lyrics