நினைவுகள்தானே - Ninaivugal Song Lyrics

Lyrics:
நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே
நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே
உன் புன்னகையில் உயிர் சங்கமம்
அது எப்படி ஆனது
உயிர் கண் வழியே நான் கசிந்துப்போவதெங்கே
நீ எந்தன் வானவில் தான் எந்த மூளையில்
உன்னைத்தேடித்தேடி என் உயிர் கசங்கியதே
ஹா.. ஹா... ஹா...
நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே
நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே
நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே
உன் புன்னகையில் உயிர் சங்கமம்
அது எப்படி ஆனது
உயிர் கண் வழியே நான் கசிந்துப்போவதெங்கே
நீ எந்தன் வானவில் தான் எந்த மூளையில்
உன்னைத்தேடித்தேடி என் உயிர் கசங்கியதே
ஹா.. ஹா... ஹா...
நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே
Releted Songs
நினைவுகள்தானே - Ninaivugal Song Lyrics, நினைவுகள்தானே - Ninaivugal Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்டேன் - Kandaen (2011) Latest Song Lyrics