ஒரு பார்வை ஒரு வார்த்தை - Oru Paaravai Song Lyrics

ஒரு பார்வை ஒரு வார்த்தை - Oru Paaravai

ஒரு பார்வை ஒரு வார்த்தை - Oru Paaravai


Lyrics:
பாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா ?
அன்பே நீ எங்கே
நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா ?
அன்பே நீ எங்கே
பாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
நீ பார்த்தது என் விழிகளுக்குள்
நான் இருப்பது உன்
கண்கள் இமையைப் போல்
கை நீட்டினேன் உன்னோடு வாழ
மனம் சேர்ந்ததால் நம்
வாழ்க்கை ஒன்றானதே
அலை மோத மோத கடலின்
மணலும் ஈரம் ஆனதே
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தே இருந்தால்
காதல் வாழுமே
உயிரே உறவே ..
ஆ ஆ ..
மனம் கொஞ்சுமா உயிர் கெஞ்சுமா ?
இது போதுமா இன்னும் தயக்கமா ?
இதழ் சேருமா கரம் மூடுமா?
வரும் நாட்களில் கனவு நிறைவேறுமா ?
பூவில் வண்டு வந்து
தேனை உறிய நேரம் ஆகுமா ?
நீ என்னை வந்து அணைத்துக் கொள்ள
என் ஒளி வேண்டுமா ?
உயிரே உறவே ...
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா ?
அன்பே நீ எங்கே
நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை
ஒரு பார்வை ஒரு வார்த்தை
வேண்டும் என்று துடிக்குதே
என் இதயம் என்னுயிரே
வருவாயா ? தருவாயா?
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
பாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

ஒரு பார்வை ஒரு வார்த்தை - Oru Paaravai Song Lyrics, ஒரு பார்வை ஒரு வார்த்தை - Oru Paaravai Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்டேன் - Kandaen (2011) Latest Song Lyrics