ஊருக்கும் தெரியாது - Oorukkum Theriyathu Song Lyrics

Lyrics:
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
Releted Songs
ஊருக்கும் தெரியாது - Oorukkum Theriyathu Song Lyrics, ஊருக்கும் தெரியாது - Oorukkum Theriyathu Releasing at 11, Sep 2021 from Album / Movie மாடப்புறா - Madapura (1962) Latest Song Lyrics