தரை இறங்கிய பறவை - Tharai Erangiya Song Lyrics

தரை இறங்கிய பறவை - Tharai Erangiya

தரை இறங்கிய பறவை - Tharai Erangiya

Artist: Suchitra ,

Album/Movie: ஈரம் - Eeram (2009)


Lyrics:
தரை இறங்கிய பறவை போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுக்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்
அட இது என்ன உடைந்து சேர்கிறேன்
நகத்தின் நுனியும் சிலிர்த்து விடக்கண்டேன்
நதியில் மிதக்கும் ஓடம் என
வானில் அலையும் மேகம் என
மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்
இதுவும் புதிய உணர்வு அல்லவா
காதல் பேச்சில் பொய் பூசுவாய்
மயங்கும் வேளை மை பூசுவாய்
விலக நினைதால் கண் வீசுவாய்
தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன் தவித்தேன்

தரை இறங்கிய பறவை - Tharai Erangiya Song Lyrics, தரை இறங்கிய பறவை - Tharai Erangiya Releasing at 11, Sep 2021 from Album / Movie ஈரம் - Eeram (2009) Latest Song Lyrics