ஊர்வலமாக மாப்பிள்ளை - Oorvalamaaga Maappillai Pennum Song Lyrics

ஊர்வலமாக மாப்பிள்ளை - Oorvalamaaga Maappillai Pennum
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: அரசிளங்குமரி - Arasilangkumari (1961)
Lyrics:
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல
வெட்கத்தாலே பெண்ணின் முகத்திலே
இட்ட மஞ்சளும் சிவக்குது
பட்டுக் கைவிரல் பட்டதுமே
அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல
விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
குருடன் கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல
வெட்கத்தாலே பெண்ணின் முகத்திலே
இட்ட மஞ்சளும் சிவக்குது
பட்டுக் கைவிரல் பட்டதுமே
அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல
விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
குருடன் கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா
Releted Songs
ஊர்வலமாக மாப்பிள்ளை - Oorvalamaaga Maappillai Pennum Song Lyrics, ஊர்வலமாக மாப்பிள்ளை - Oorvalamaaga Maappillai Pennum Releasing at 11, Sep 2021 from Album / Movie அரசிளங்குமரி - Arasilangkumari (1961) Latest Song Lyrics