ஒரு அடங்காப்பிடாரி - Oru Adangapidari Song Lyrics

ஒரு அடங்காப்பிடாரி - Oru Adangapidari
Artist: Shankar Mahadevan ,Swetha Mohan ,
Album/Movie: சிவா மனசுல சக்தி - Siva Manasula Sakthi (2009)
Lyrics:
ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன்
(ஒரு அடங்காப்பிடாரி..)
இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி
இந்த கண்கலால கொதிக்க்குது இந்த பூமி
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க முடியல சாமி
(ஒரு அடங்காப்பிடாரி..)
அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு
ஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு
அவள் மனதின் ஆழம் கடலை போல
அதனால் பிடித்தது நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்
கிடைப்பது முத்து இல்லை சோகம்
இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியல
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லை
(ஒரு அடங்கப்பிடாரி..)
அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே
அச்சச்சோ வளருது அவளது செறுப்பு
அவள் வீதியில் இறங்கி நடந்துப் போனால்
விபத்து பதிகள் ஆகும்
அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால்
வெறும் நீர் வெண்ணீர் ஆகும்
ஹேய் இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையா
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா
ஹேய் அடங்காப்பிடாரி..
(ஒரு அடங்காப்பிடாரி..)
ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன்
(ஒரு அடங்காப்பிடாரி..)
இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி
இந்த கண்கலால கொதிக்க்குது இந்த பூமி
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க முடியல சாமி
(ஒரு அடங்காப்பிடாரி..)
அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு
ஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு
அவள் மனதின் ஆழம் கடலை போல
அதனால் பிடித்தது நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்
கிடைப்பது முத்து இல்லை சோகம்
இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியல
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லை
(ஒரு அடங்கப்பிடாரி..)
அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே
அச்சச்சோ வளருது அவளது செறுப்பு
அவள் வீதியில் இறங்கி நடந்துப் போனால்
விபத்து பதிகள் ஆகும்
அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால்
வெறும் நீர் வெண்ணீர் ஆகும்
ஹேய் இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையா
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா
ஹேய் அடங்காப்பிடாரி..
(ஒரு அடங்காப்பிடாரி..)
Releted Songs
ஒரு அடங்காப்பிடாரி - Oru Adangapidari Song Lyrics, ஒரு அடங்காப்பிடாரி - Oru Adangapidari Releasing at 11, Sep 2021 from Album / Movie சிவா மனசுல சக்தி - Siva Manasula Sakthi (2009) Latest Song Lyrics