ஒரு கிளி உருகுது - Oru Kili Uruguthu Song Lyrics

ஒரு கிளி உருகுது - Oru Kili Uruguthu

ஒரு கிளி உருகுது - Oru Kili Uruguthu

Lyrics:
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

Releted Songs

ஒரு கிளி உருகுது - Oru Kili Uruguthu Song Lyrics, ஒரு கிளி உருகுது - Oru Kili Uruguthu Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆனந்த கும்மி - Aanandha Kummi (1983) Latest Song Lyrics