பார்த்து கொண்டே - Paarthu konde Song Lyrics

பார்த்து கொண்டே - Paarthu konde

பார்த்து கொண்டே - Paarthu konde


Lyrics:
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
நேரம் காலம் போடாமல் போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல் உன்னை வாசித்தேன்
வினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச
பார்த்துக்கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ சேர்ந்து கிடக்கு
அதனையும் சொல்லித்தான் ஆசை எனக்கு
ஜன்னல் வழி கண்கள் அது பார்த்து கிடக்கு
உன் கொலு சொலி கேட்கும் தூரம் சொர்கம் எனக்கு
உன் அன்பை விட கோவத்தில் தான் பாசம் அதிகம்
அது உரிமையை விழிச்சத்தில் காத்திடுமே
வினாவை போல் வளைந்தேனே
உன் கனாவில் நான் மிதந்தேனே
விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்
மழலையில் உந்தன் முகம் பார்த்த மனது
மன பெண்ணில் அந்த முகம் தேடியதே
உந்தன் வீடு எனக்கது தூரம் இல்லை
எந்தன் வீடும் என்னை விட்டு பிரிவதில்லை
என் நிழலுக்கு என்னை விட காதல் அதிகம்
அது என்னை முந்தி உந்தன் மீது சாய்ந்திடுமே
வினோத பார்வையிலே சில விநாடி மூள்கடிப்பாய்
விவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச
பார்த்துக்கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
நேரம் காலம் போதும் என்று கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
வினோத பார்வையிலே வினாவை போல் வளாய்ந்தேனே
உன் கானாவில் நான் மிதாந்தேன் சில விநாடி மூச்சடைப்பாய்
விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்

பார்த்து கொண்டே - Paarthu konde Song Lyrics, பார்த்து கொண்டே - Paarthu konde Releasing at 11, Sep 2021 from Album / Movie சண்டமாருதம் - Sandamarutham (2014) Latest Song Lyrics