பச்சை துரோகங்கள் சாகாமல் - Pachai Dhrogangal Song Lyrics

பச்சை துரோகங்கள் சாகாமல் - Pachai Dhrogangal

பச்சை துரோகங்கள் சாகாமல் - Pachai Dhrogangal


Lyrics:
பச்சை துரோகங்கள் சாகாமல்
பல்லை இழிக்கும் நாள் தூரம்
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்
தொடரும் நிலையே சேதாரம்
குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே
உள்ளவை மொத்தமும் தாவென்று
நாய்களும் பேய்களும் வாலாட்ட
நல்லதை நம்பி நீ போர் செய்யும்
தருணம் தருணம்
வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்
சத்தியம் ஒன்று தான் உன் கையில்
கவனம் கவனம்
ஆஅ ஊரையும் பேரையும்
வாங்க வா போராட்டம்
தீமையை தீயிலே
போடவே ஆர்பாட்டம்
வளைந்து நெளிந்து
கிடக்கும் வரைக்கும்
கணக்கு வழக்கு
தீராதே
நிமிர்ந்து எழுந்து
உதைக்க தொடங்கு
எதற்கும் பயந்து
ஓடாதே
கொள்ளையும் தொல்லையும்
கூட் என்று
கூனி நீ போவது தீர்வில்லை
வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்
பணியும் ஜகமே
கல்லையும் மண்ணையும்
போல் இங்கு
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்
உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற
நிலைமை வருமே
குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே
தடத் தட்ட டா டாட் ஆ
தடத் தட்ட டா டாட் ஆ

பச்சை துரோகங்கள் சாகாமல் - Pachai Dhrogangal Song Lyrics, பச்சை துரோகங்கள் சாகாமல் - Pachai Dhrogangal Releasing at 11, Sep 2021 from Album / Movie அடங்க மறு - Adanga Maru (2018) Latest Song Lyrics