கார் இருள் பார் இது - Kaar Irul Song Lyrics

Lyrics:
கார் இருள்
பார் இது
வீழ்த்திட
பார்க்குது
ஓர் விடை
தேடியே
நாழிகை
ஓடுது
அதர்ம வலைகள் பின்னும்
கூட்டம் தான்
அதனை தேடி அலைகின்றேன் நான்
பிணத்தை தேடும்
ஒரு கழுகின் கண்
என்னை துரத்தினாலும்
விட மாட்டேன் நான்
கொலைகளம்
அலைகழித்திடும் ஒர்
படைக்களம்
துலங்கிடும்
விரைவினில் தெழிந்திடும்
தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை
அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவா ஏதுமில்லை
அத்து மீறி எழு
தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை
அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி எழு
முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்
முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்
கார் இருள்
பார் இது
வீழ்த்திட
பார்க்குது
ஓர் விடை
தேடியே
நாழிகை
ஓடுது
அதர்ம வலைகள் பின்னும்
கூட்டம் தான்
அதனை தேடி அலைகின்றேன் நான்
பிணத்தை தேடும்
ஒரு கழுகின் கண்
என்னை துரத்தினாலும்
விட மாட்டேன் நான்
கொலைகளம்
அலைகழித்திடும் ஒர்
படைக்களம்
துலங்கிடும்
விரைவினில் தெழிந்திடும்
தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை
அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவா ஏதுமில்லை
அத்து மீறி எழு
தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை
அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி எழு
முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்
முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்
Releted Songs
கார் இருள் பார் இது - Kaar Irul Song Lyrics, கார் இருள் பார் இது - Kaar Irul Releasing at 11, Sep 2021 from Album / Movie அடங்க மறு - Adanga Maru (2018) Latest Song Lyrics