பாக்குறப்போ பாக்குறப்போ - Pakkurappo Pakkurappo Song Lyrics
பாக்குறப்போ பாக்குறப்போ - Pakkurappo Pakkurappo
Artist: Ilaiyaraaja ,Neeti Mohan ,
Album/Movie: தமிழரசன் - Thamezharasan (2020)
Lyrics:
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
ஒருவர் போடும் ஆடைக்குள்
இருவர் போகலாம்
இருவர் போடும் ஜதிகளில்
இசையை தேடலாம்
பள்ளி கால கதைகளை
மடியில் பேசலாம்
விஷமம் செய்த விஷயங்கள்
நினைத்து மகிழலாம்
செல்ல சண்டை போடும்போது
காதல் கூடுதே
சின்ன சின்ன அன்பளிப்பில்
மையல் ஏறுதே
கொலுசை கொஞ்சம் சிணுங்க வைத்து
நோட்டம் பார்க்கிறாய்
வெப்ப மூச்சில் சூடு ஏற்றி
உருக வைக்கிறாய்
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
மலர்களும் கொண்டாடிடும்
கூடல் காலமே
பழகுகின்ற வைபவம்
காதல் பயணமே
உணர்வுகள் ஒன்றாகிடும்
இன்ப யாகமே
கலந்த அந்த அனுபவம்
காம வேதமே
இதழை தாண்டி போகும் போது
ஆசை சொல்லுவேன்
இன்ப ராகம் நீயும் மீட்ட
வீணை ஆகுவேன்
பாதி விழிகள் மூடும் அழகு
மூன்று நாள் பிறை
பாவை உடலில் பொங்கி வழியும்
காதல் நாள் மழை
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
ஒருவர் போடும் ஆடைக்குள்
இருவர் போகலாம்
இருவர் போடும் ஜதிகளில்
இசையை தேடலாம்
பள்ளி கால கதைகளை
மடியில் பேசலாம்
விஷமம் செய்த விஷயங்கள்
நினைத்து மகிழலாம்
செல்ல சண்டை போடும்போது
காதல் கூடுதே
சின்ன சின்ன அன்பளிப்பில்
மையல் ஏறுதே
கொலுசை கொஞ்சம் சிணுங்க வைத்து
நோட்டம் பார்க்கிறாய்
வெப்ப மூச்சில் சூடு ஏற்றி
உருக வைக்கிறாய்
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
மலர்களும் கொண்டாடிடும்
கூடல் காலமே
பழகுகின்ற வைபவம்
காதல் பயணமே
உணர்வுகள் ஒன்றாகிடும்
இன்ப யாகமே
கலந்த அந்த அனுபவம்
காம வேதமே
இதழை தாண்டி போகும் போது
ஆசை சொல்லுவேன்
இன்ப ராகம் நீயும் மீட்ட
வீணை ஆகுவேன்
பாதி விழிகள் மூடும் அழகு
மூன்று நாள் பிறை
பாவை உடலில் பொங்கி வழியும்
காதல் நாள் மழை
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
Releted Songs
பாக்குறப்போ பாக்குறப்போ - Pakkurappo Pakkurappo Song Lyrics, பாக்குறப்போ பாக்குறப்போ - Pakkurappo Pakkurappo Releasing at 11, Sep 2021 from Album / Movie தமிழரசன் - Thamezharasan (2020) Latest Song Lyrics