பல்லு போன ராஜாவுக்கு - Pallu Pona Raja Song Lyrics

பல்லு போன ராஜாவுக்கு - Pallu Pona Raja

பல்லு போன ராஜாவுக்கு - Pallu Pona Raja


Lyrics:
அப்ப டக்கர் ராஜா இருந்தாராம்
ஹை ஹை
காடு மலை ஏறி போனாராம்
ஏறி போனாராம்
மலை ஏறி போகையிலே
தடுக்கி விழுந்தாராம்
கல்லு தட்டி பல்லும் போனதடா அடா அடா டா
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
ஆஹா…
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
ஹா..ஹா…ஹா…
கலர் கனவ தேடி
பிளாக் அன்ட் ஒயிட்டா நானும் ஏதோ ஆனேன்
பரமபதம் ஆடி
பாம்பாலேயே நானும் கீழே போனேன்
புத குழியில சிக்கிட்டு தவிச்சேன்
போக வழியில்ல மாட்டிக்கிட்டு முழிச்சேன்
மெல்ல ஏற ஏற கீழே தானே இன்னும் போனேன்
அய்யோ அய்யோ அய்யய்யோ
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
ய..ய..யா..யயயா…ய…யயா…
பல்லு போன
பல்லு போன
பல்லு பல்லு
பல்லு போன
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
ந..ந..நா…நா…நநநா..

பல்லு போன ராஜாவுக்கு - Pallu Pona Raja Song Lyrics, பல்லு போன ராஜாவுக்கு - Pallu Pona Raja Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal Saatham (2013) Latest Song Lyrics