பஞ்சு போல நெஞ்சு இது - Panju Pola Nenju Idhu Song Lyrics

பஞ்சு போல நெஞ்சு இது - Panju Pola Nenju Idhu

பஞ்சு போல நெஞ்சு இது - Panju Pola Nenju Idhu


Lyrics:
ஹா பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேந்து தீ அணைக்கலாமா
ஆஹாஹா மாமா
ஒங்க நெனப்பு வந்து மாமா மாமா
என்னத் துரத்துறது ஏனோ மாமா
சொர்க்கம்தான் பக்கத்துல ஜோரா போவோமா (பஞ்சு)
ஹே கட்டிலும் தேவை இல்ல
காத்திருக்கு முல்லப் பூ
கண்டு மெரளுறது என்னப்பூ
தொட்டு அரவணைக்க பூத்திருக்கு செட்டப்பு
கையோட கையச் சேந்து தொட்டப்பு
சோளியப் போட்டு சோசியம் கேட்டேன்
ஜோடி நீ தானே
நான் நெனச்சதுதான் நடக்கணும்
காத்திருக்கும் ஆச நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா...(பஞ்சு)
தொட்டாலே துண்டப் போட்டு
துணியப் போட்டு ஓடுற
சிட்டென்ன சீண்டி சீண்டிப் பாக்குற
கச்சேரி வச்சிருக்கேன் மச்சான் எங்கே ஓடுற
பச்சக் கொழந்த போல பாக்குற
ஏய்ச்சது போதும் எரிக்குது மோகம்
சேத்தணைக்க வா
ராணி மங்கம்மா எனக்கேத்த சிங்கமா
காத்திருக்கும் ஆச நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா...(பஞ்சு)

பஞ்சு போல நெஞ்சு இது - Panju Pola Nenju Idhu Song Lyrics, பஞ்சு போல நெஞ்சு இது - Panju Pola Nenju Idhu Releasing at 11, Sep 2021 from Album / Movie புண்ணியவதி - Punniyavathi (1997) Latest Song Lyrics