பன்னீர் புஷ்பங்களே - Panneer Pushpangale Song Lyrics

பன்னீர் புஷ்பங்களே - Panneer Pushpangale

பன்னீர் புஷ்பங்களே - Panneer Pushpangale


Lyrics:
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு
ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்
ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது .
(பன்னீர்)
பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே
பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு

பன்னீர் புஷ்பங்களே - Panneer Pushpangale Song Lyrics, பன்னீர் புஷ்பங்களே - Panneer Pushpangale Releasing at 11, Sep 2021 from Album / Movie அவள் அப்படித்தான் - Aval Appadithan (1978) Latest Song Lyrics