பத்து காசு இல்லேனாலும் - Pathu Kaasu Song Lyrics

பத்து காசு இல்லேனாலும் - Pathu Kaasu

பத்து காசு இல்லேனாலும் - Pathu Kaasu


Lyrics:
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்
லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்
தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
பட்டுனு போன்ன போட்டா
வந்து நிப்பான் முன்னாடி
பிரெண்டுனு பேருதானே
ஒன்னா நம்பர் கில்லாடி
கெத்துன்னா கெத்துங்கோ
என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ
சிக்காம நிக்கிறப்போ
வந்துக் கைய குட்த்தாங்கோ
டக்குனு கைய போட்டா
டைட்டானிக்கு நிக்காது
பிரச்சனை வந்துபுட்டா
மச்சான் தானே பேஜாரு
தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா

பத்து காசு இல்லேனாலும் - Pathu Kaasu Song Lyrics, பத்து காசு இல்லேனாலும் - Pathu Kaasu Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜெயில் - Jail (2020) Latest Song Lyrics