பொய்சொன்னா பொசுக்கிடுவேன் - Poi Sonna Posukiduven Song Lyrics

பொய்சொன்னா பொசுக்கிடுவேன் - Poi Sonna Posukiduven
Artist: Nikhita Gandhi ,Shashaa Tirupati ,
Album/Movie: 99 சாங்ஸ் - 99 Songs (2021)
Lyrics:
காதல் கதை ஒன்று சொல்வேன்
கதையின் முடிவை நீ சொல்வாயா?
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்
இன்றோ அவளோடு வந்து நின்றாய்
முட்டாள்தனம் அது
காதல் அளக்கும் நேரம் வந்தது!
Do you really love me?
எவ்வளோ காமி?
பொய்சொன்னா...
பொசுக்கிடுவேன்
Do you really love me?
Do you really love me?
பொய்சொன்னா...
பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன்
Do you really love me?
தோழா தோழா காதல் எங்கே?
தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயோ இங்கே!
தோழா தோழா காதல் எங்கே?
முத்தங்கள் போதாதோ? கேளாயோ தோழா!
பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்!
சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு!
அந்தப் பொய் சொன்னால் பொசுபொசுக்கிடுவேன்!
தோழா தோழா காதல் எங்கே?
தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயோ இங்கே!
தோழா தோழா காதல் எங்கே?
இன்னும் உனக்காய்... என் நெஞ்சம் துடிக்க
ஆனால் உனக்கோ அவளைப் பிடிக்க
கண்ணா காதல் கொண்டு மீண்டும் வா
போதும்... நான் உன்னை மன்னிப்பேன்
நேற்றின் காயம் யாவும் இன்று நாம் மறப்போமா வா!
வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா
நாம் ஒன்றாய் ஒட்டிக் கொள்வோம் வா
உன் காதல் ஆழம் என்ன காட்டாயோ?
Do you really love me?
பொய் சொன்னா...
பொசுக்கிடுவேன்!
காதல் கதை ஒன்று சொல்வேன்
கதையின் முடிவை நீ சொல்வாயா?
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்
இன்றோ அவளோடு வந்து நின்றாய்
முட்டாள்தனம் அது
காதல் அளக்கும் நேரம் வந்தது!
Do you really love me?
எவ்வளோ காமி?
பொய்சொன்னா...
பொசுக்கிடுவேன்
Do you really love me?
Do you really love me?
பொய்சொன்னா...
பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன்
Do you really love me?
தோழா தோழா காதல் எங்கே?
தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயோ இங்கே!
தோழா தோழா காதல் எங்கே?
முத்தங்கள் போதாதோ? கேளாயோ தோழா!
பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்!
சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு!
அந்தப் பொய் சொன்னால் பொசுபொசுக்கிடுவேன்!
தோழா தோழா காதல் எங்கே?
தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயோ இங்கே!
தோழா தோழா காதல் எங்கே?
இன்னும் உனக்காய்... என் நெஞ்சம் துடிக்க
ஆனால் உனக்கோ அவளைப் பிடிக்க
கண்ணா காதல் கொண்டு மீண்டும் வா
போதும்... நான் உன்னை மன்னிப்பேன்
நேற்றின் காயம் யாவும் இன்று நாம் மறப்போமா வா!
வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா
நாம் ஒன்றாய் ஒட்டிக் கொள்வோம் வா
உன் காதல் ஆழம் என்ன காட்டாயோ?
Do you really love me?
பொய் சொன்னா...
பொசுக்கிடுவேன்!
Releted Songs
பொய்சொன்னா பொசுக்கிடுவேன் - Poi Sonna Posukiduven Song Lyrics, பொய்சொன்னா பொசுக்கிடுவேன் - Poi Sonna Posukiduven Releasing at 11, Sep 2021 from Album / Movie 99 சாங்ஸ் - 99 Songs (2021) Latest Song Lyrics