பொம்பளைங்க காதலத்தான் - Pombalainga Kaathalathan Song Lyrics

பொம்பளைங்க காதலத்தான் - Pombalainga Kaathalathan
Artist: Manickka Vinayagam ,P. Unnikrishnan ,
Album/Movie: உன்னை நினைத்து - Unnai Ninaithu (2002)
Lyrics:
பொம்பளைங்க காதலத்தான்
நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம்
வெம்பிவிடாதே வெம்பிவிடாதே
அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளையெல்லாம் தீவிரவாதி
(பொம்பளைங்க காதலத்தான்)
பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதிவச்சாங்க - அவ
பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா
பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லிவச்சாங்க - அவ
சாமி போல கல்லாவே இருப்பதனாலா
பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்துவச்சாங்க
ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு - இங்க
ஆண்களாலே பைத்தியமா ஆனவளுண்டா
பெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு இங்க
ஆண்களாலெ காவிகட்டி நடந்தவளுண்டா
பெண்ணுக்கு தாஜுமஹால் கட்டிவச்சான்டா
எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
(பொம்பளைங்க காதலத்தான்)
பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடந்தாங்க - நம்ம
பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க
ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க
(பொம்பளைங்க காதலத்தான்)
பொம்பளைங்க காதலத்தான்
நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம்
வெம்பிவிடாதே வெம்பிவிடாதே
அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளையெல்லாம் தீவிரவாதி
(பொம்பளைங்க காதலத்தான்)
பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதிவச்சாங்க - அவ
பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா
பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லிவச்சாங்க - அவ
சாமி போல கல்லாவே இருப்பதனாலா
பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்துவச்சாங்க
ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு - இங்க
ஆண்களாலே பைத்தியமா ஆனவளுண்டா
பெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு இங்க
ஆண்களாலெ காவிகட்டி நடந்தவளுண்டா
பெண்ணுக்கு தாஜுமஹால் கட்டிவச்சான்டா
எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
(பொம்பளைங்க காதலத்தான்)
பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடந்தாங்க - நம்ம
பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க
ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க
(பொம்பளைங்க காதலத்தான்)
Releted Songs
பொம்பளைங்க காதலத்தான் - Pombalainga Kaathalathan Song Lyrics, பொம்பளைங்க காதலத்தான் - Pombalainga Kaathalathan Releasing at 11, Sep 2021 from Album / Movie உன்னை நினைத்து - Unnai Ninaithu (2002) Latest Song Lyrics