பூங்கதவே தாள் திறவாய் - Poongathavae thaal thiravai Song Lyrics

பூங்கதவே தாள் திறவாய் - Poongathavae thaal thiravai

பூங்கதவே தாள் திறவாய் - Poongathavae thaal thiravai


Lyrics:
பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாள் திறவாய்
ஹ்ம்ம் ம்ம்ம்
நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
ஹ்ம்ம் ம்ம்ம்
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…
பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

பூங்கதவே தாள் திறவாய் - Poongathavae thaal thiravai Song Lyrics, பூங்கதவே தாள் திறவாய் - Poongathavae thaal thiravai Releasing at 11, Sep 2021 from Album / Movie நிழல்கள் - Nizhalgal (1980) Latest Song Lyrics