பூவக்கேளு - Poovakkelu Song Lyrics

பூவக்கேளு - Poovakkelu

பூவக்கேளு - Poovakkelu


Lyrics:
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேறென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
எந்தன் உயிரும்
நீயே நீயே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வெச்சேன் முந்தநேத்து
தாலி கட்ட நெந்துகிட்டு
நா தவிச்சிருந்தேன் வழிய பாத்து
நீ போகும் வழியில்
நிழல் நானாகி விழவா
தூங்காத விழியில்
துணை சேர்ந்தாயே மெதுவா
ஒன்னும் புரியாம
தாளம் தட்டுரேனே
சொல்லதெரியாம
வாய கட்டுரேனே
ஆக மொத்தம் காதல் இது சரி தானே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
ஏறிடிச்சு காதல் பித்து
ஆ ஹா செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்தி போச்சு
வா ஆடி பாப்போம் ஜல்லிக்கட்டு
வேண்டாத தனிம
இத யாரோடு உணர
தீண்டாத கொடும
சுடும் தீயாகி படர
சாதி என்ன சாதி
தேவ இல்ல மானே
காதலுக்கு தேவ
அன்பு மட்டும்தானே
ஆக மொத்தம் காதல் இது சரி தானே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேரென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
எந்தன் உயிரும்
நீயே நீயே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

Releted Songs

பூவக்கேளு - Poovakkelu Song Lyrics, பூவக்கேளு - Poovakkelu Releasing at 11, Sep 2021 from Album / Movie அழகர்சாமியின் குதிரை - Azhagarsamiyin Kuthirai (2011) Latest Song Lyrics