பூவென்றும் தேனென்றும் - Ponnu Oru Porkaruvi Song Lyrics

பூவென்றும் தேனென்றும் - Ponnu Oru Porkaruvi
Artist: Vani Jayaram ,
Album/Movie: இரட்டை குழல் துப்பாக்கி - Rettai Kuzhal Thuppaki (1989)
Lyrics:
பூவென்றும் தேனென்றும்
மானென்றும் மீனென்றும்
பெண்களைச் சொன்னவர் யார்
உண்மை அது இல்லை பார்....
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு ( 2 )
கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க
தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க
குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு
என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு...
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு
நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு
ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி நீ
அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
லலலல....ஆஆஆஹ்ஹ லலலல....ஓஹொஹ்....
பூவென்றும் தேனென்றும்
மானென்றும் மீனென்றும்
பெண்களைச் சொன்னவர் யார்
உண்மை அது இல்லை பார்....
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு ( 2 )
கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க
தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க
குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு
என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு...
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு
நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு
ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி நீ
அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
லலலல....ஆஆஆஹ்ஹ லலலல....ஓஹொஹ்....
Releted Songs
பூவென்றும் தேனென்றும் - Ponnu Oru Porkaruvi Song Lyrics, பூவென்றும் தேனென்றும் - Ponnu Oru Porkaruvi Releasing at 11, Sep 2021 from Album / Movie இரட்டை குழல் துப்பாக்கி - Rettai Kuzhal Thuppaki (1989) Latest Song Lyrics