ராஜபாட்டை போல - Rajapattai Song Lyrics

ராஜபாட்டை போல - Rajapattai

ராஜபாட்டை போல - Rajapattai


Lyrics:
ராஜபாட்டை போல வந்து லவ்வ சொன்னேண்டி
உன்ன குதிர மேல ஏறி வந்து கூட்டிபோறேண்டி
நான் மதுர வீரன் எம் ஜி ஆரா மாறபோறேண்டி
மரிக்கொழுந்தே பனங்கெழங்கே
மொச்ச கொட்டையே பொடி எறும்பே வா வா வா
போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே
பம்பர கண்ணால ஸரிகம பதநி
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
போடு தில்லா ஆ தில்லா ஆ தில்லா தில்லா தில்லா
போடு தில்லாலே ஆடு தில்லாலே
செவத்து தோல பாத்து நான் செத்து போனேண்டி
உன் சிமிட்டு கண்ண பாத்து நான் சிக்கி போனேண்டி
கோபமான மூஞ்ச நீ மாத்தி கொள்ளேண்டி
கோழி அடிச்சு கொழம்பு நீ ஆக்கி தாயேண்டி
கண்ணு மைக்கு பதிலா என்ன பூசிக்கொள்ளேண்டி
ஒங்கன்னக் குழிக்குள்ளே வச்சி பூட்டிக்கொள்ளேண்டி
எல்லாருக்கும் புடிச்சவன் நான்
என் பொண்டாட்டிக்கு புடிக்கலையே
அட கேக்குறியா கேக்குறியா கேக்குறியா பன்னி
போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே
பம்பர கண்ணால போடு தில்லாலே
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
போடு தில்லா ஆ தில்லா ஆ தில்லா தில்லா தில்லா
போடு தில்லாலே ஆடு தில்லாலே
கருப்பழக காட்டி என்ன கவுத்த
செவுலு முழிய காட்டி என்ன சாய்ச்ச
ஓம் வெள்ள பல்ல காட்டி என்ன வளச்ச
அப்பாவியா நடிச்சு என்ன புடிச்ச
ஒரு நண்டு புடி போட்டு கட்டி புடி
நான் நூத்தி எட்டு புள்ள பெத்து தரேன்
பாரு ராஜபாட்டை போல வந்து லவ்வ சொன்னேண்டி
உன்ன குதிர மேல ஏறி வந்து கூட்டிபோறேண்டி
நான் மதுர வீரன் எம் ஜி ஆரா மாறபோறேண்டி
போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே
பம்பர கண்ணால போடு தில்லாலே
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே

ராஜபாட்டை போல - Rajapattai Song Lyrics, ராஜபாட்டை போல - Rajapattai Releasing at 11, Sep 2021 from Album / Movie அம்மாவின் கைபேசி - Ammavin Kaipesi (2012) Latest Song Lyrics