ரயிலு ரயிலு ஜப்பானின் - Rayula Bullet Railu Song Lyrics

ரயிலு ரயிலு ஜப்பானின் - Rayula Bullet Railu

ரயிலு ரயிலு ஜப்பானின் - Rayula Bullet Railu


Lyrics:
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
அதுபோல புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு
எந்த பொண்ணு தான் ஏங்க மாட்டா
என்ன பாத்ததும் தூங்க மாட்டா
மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
அதுபோல புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு
தானாக தூக்கும் என் சட்ட காலர்
காரணம் பையில் அமெரிக்க டாலர்
என் பின்னால் யாரும் அடிக்காதே ஜாலர்
கைய தட்டி அழைச்சா வானம் விட்டு எறங்கி ரம்பையும் தான் வருவாளே
காச விட்டு எறிஞ்சா வெத்தலைய மடிச்சி ஊர்வசியும் தருவாளே
ஜூலி ஜூலி உனக்கும் எனக்கும் தினமும் ஜாலி
இடையில் ஏது தடுக்கும் வேலி
கால விட்டு தடுக்கிக்கிட்டு பாடிடலாம் கவ்வாலி
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு
பம்பாயில் நேத்து கரிஷ்மாக்கா ஊரு
என்னத்தான் பாத்து கண் வெச்சா பாரு
என்மேலே கிரேசி வடநாட்டு ஸ்டாரு
என்னிடத்தில் ஏதோ கரண்ட் ஒன்னு இருக்கு இழுக்குது பல பேர
என்னுடைய நெனப்பில் சின்ன சின்ன பொண்ணுங்க மறக்குது தன் பேர
அம்சா அம்சா நீதான் எனக்கு சிக்கன் சம்சா
இனிமேல் என்ன ஜல்சா ஜல்சா
ப்ளைட்டில் ஏறி ஹனிமூனுக்கு போயிடலாம் முன் பாசா
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு
எந்த பொண்ணு தான் ஏங்க மாட்டா
என்ன பாத்ததும் தூங்க மாட்டா
மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
அதுபோல புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு

ரயிலு ரயிலு ஜப்பானின் - Rayula Bullet Railu Song Lyrics, ரயிலு ரயிலு ஜப்பானின் - Rayula Bullet Railu Releasing at 11, Sep 2021 from Album / Movie பாரதி கண்ணம்மா - Bharathi Kannamma (1997) Latest Song Lyrics