Rise Of Don - Rise Of Don Song Lyrics

Rise Of Don - Rise Of Don
Artist: Suraj Jagan ,Siddharth Vipin ,Rockstar Ramani Ammal ,Emcee Jesz ,
Album/Movie: ஜூங்கா - Junga (2018)
Lyrics:
High Class Ladies And Gentlemen
Introducing The Brand New Fresh Gangster In The Town
Totally New Trend
He Will Make You Bend மக்கா
Yeah...Age 32 Shirt 42 Weight 82
What You Gonna Do
சொல்லுங்க கேப்போம்
சென்னை Gang-U நாங்க தாண்ட
மூடிட்டு போடா
சென்டர் Of The Chennai...ஜூங்கா
செதுக்கி கொண்டான் தன்னை ...ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை...ஜூங்கா
எவன் வெல்வான் இவனை
பொலம்புறாங்க போலீஸ் ...ஜூங்கா
நடுங்குறாங்க ரௌடிஸ் ...ஜூங்கா
டிஸ்கோவுண்ட் இல் சர்வீஸ்...ஜூங்கா
டரியலில் டர் ஆகும் பர்ரிஸ்
ஜூங்கா ... ஜூங்கா
ஜூங்கா ... ஜூங்கா
எதுக்கு ஏழு கலர் உள்ள ரெயின்போ ரெயின்போ
ரெண்டு கலர் -யூ தான் போ போ
எதுக்கு ஆள தூக்க தான் டெம்போ டெம்போ
சைக்கிள் போதும் டா சம்போ
அய்யய்யய்ய
எதுக்கு போடணும் ஸ்கெட்ச்சு
அதுக்குள்ள மூஞ்சில குடுப்பான் ப்யூன்ச்சு
ஏய் ...எதுக்கு போடணும் ஸ்விட்ச்சு
அழகா மூன் Light-ல முடிப்பன் மாட்ச்சு
ஜூங்கா ஜூங்கா ...
ஜூங்கா ஜூங்கா ...
ஜூங்கா ஓஹ் ஜூங்கா ...
வாயே கட்டி வயித்த கட்டி
வாழுகிற சிங்க குட்டி
என் பேராண்டி வெல்லக்கட்டி
வெளுக்க போறான் ரௌண்டு கட்டி
சன் Of ரங்கா
Grandson Of லிங்கா
வந்துதான் டா ஜூங்கா
வந்துதான் டா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ...
காட்சி பொய்யாகும்
கனவெல்லாம் மெய்யாகும்
மனதில் பசி வந்தால்
உன் கனவே உணவாகும்
நோக்கம் இருந்தாலே
விழி தூக்கம் பறந்தோடும்
ஏக்கம் ஏன் நெஞ்சே
இனி தேக்கம் உடைந்தோடும்
போராடு...
ஜூங்கா ஜூங்கா...
ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஓஹ் ஜூங்கா...
ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஓஹ் ஜூங்கா...
சென்டர் Of தி சென்னை ...ஜூங்கா
செதுக்கி கொண்டான் தன்னை ...ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை ...ஜூங்கா
எவன் வெல்வான் இவனை
பொலம்புறாங்க போலீஸ்
நடுங்குறாங்க ரௌடிஸ்
டிஸ்கோவுண்ட் இல் சர்வீஸ்
டரியலில் டர் ஆகும் பேர்ரிஸ்
ஜூங்கா ஜூங்கா ...
High Class Ladies And Gentlemen
Introducing The Brand New Fresh Gangster In The Town
Totally New Trend
He Will Make You Bend மக்கா
Yeah...Age 32 Shirt 42 Weight 82
What You Gonna Do
சொல்லுங்க கேப்போம்
சென்னை Gang-U நாங்க தாண்ட
மூடிட்டு போடா
சென்டர் Of The Chennai...ஜூங்கா
செதுக்கி கொண்டான் தன்னை ...ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை...ஜூங்கா
எவன் வெல்வான் இவனை
பொலம்புறாங்க போலீஸ் ...ஜூங்கா
நடுங்குறாங்க ரௌடிஸ் ...ஜூங்கா
டிஸ்கோவுண்ட் இல் சர்வீஸ்...ஜூங்கா
டரியலில் டர் ஆகும் பர்ரிஸ்
ஜூங்கா ... ஜூங்கா
ஜூங்கா ... ஜூங்கா
எதுக்கு ஏழு கலர் உள்ள ரெயின்போ ரெயின்போ
ரெண்டு கலர் -யூ தான் போ போ
எதுக்கு ஆள தூக்க தான் டெம்போ டெம்போ
சைக்கிள் போதும் டா சம்போ
அய்யய்யய்ய
எதுக்கு போடணும் ஸ்கெட்ச்சு
அதுக்குள்ள மூஞ்சில குடுப்பான் ப்யூன்ச்சு
ஏய் ...எதுக்கு போடணும் ஸ்விட்ச்சு
அழகா மூன் Light-ல முடிப்பன் மாட்ச்சு
ஜூங்கா ஜூங்கா ...
ஜூங்கா ஜூங்கா ...
ஜூங்கா ஓஹ் ஜூங்கா ...
வாயே கட்டி வயித்த கட்டி
வாழுகிற சிங்க குட்டி
என் பேராண்டி வெல்லக்கட்டி
வெளுக்க போறான் ரௌண்டு கட்டி
சன் Of ரங்கா
Grandson Of லிங்கா
வந்துதான் டா ஜூங்கா
வந்துதான் டா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ...
காட்சி பொய்யாகும்
கனவெல்லாம் மெய்யாகும்
மனதில் பசி வந்தால்
உன் கனவே உணவாகும்
நோக்கம் இருந்தாலே
விழி தூக்கம் பறந்தோடும்
ஏக்கம் ஏன் நெஞ்சே
இனி தேக்கம் உடைந்தோடும்
போராடு...
ஜூங்கா ஜூங்கா...
ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஓஹ் ஜூங்கா...
ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஓஹ் ஜூங்கா...
சென்டர் Of தி சென்னை ...ஜூங்கா
செதுக்கி கொண்டான் தன்னை ...ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை ...ஜூங்கா
எவன் வெல்வான் இவனை
பொலம்புறாங்க போலீஸ்
நடுங்குறாங்க ரௌடிஸ்
டிஸ்கோவுண்ட் இல் சர்வீஸ்
டரியலில் டர் ஆகும் பேர்ரிஸ்
ஜூங்கா ஜூங்கா ...
Releted Songs
Rise Of Don - Rise Of Don Song Lyrics, Rise Of Don - Rise Of Don Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜூங்கா - Junga (2018) Latest Song Lyrics