ஒரு வார்த்தை மொழியாலே - She Stole My Heart Song Lyrics

Lyrics:
ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள்
எனை உருகவைத்தாள்
ஒரு வார்வை வழியாலே என்னை நெருங்கவிட்டாள்
என்னை நெருஙக்விட்டாள்
ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart
வெள்ளை வெள்லையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரிகிறேன்
அன்பே உன் காதலே
சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே
ஒரு சாரல் மழையாலே என்னை நனையவைத்தான்
என்னை நனையவைத்தான்
புயலாக உருவாகி என்னை வேரோடு சாய்த்து விட்டான்
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Little Little Heart
நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கீறேன்
அன்பே உன் காதலாலே
உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே
தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைக்கணமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart
ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள்
எனை உருகவைத்தாள்
ஒரு வார்வை வழியாலே என்னை நெருங்கவிட்டாள்
என்னை நெருஙக்விட்டாள்
ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart
வெள்ளை வெள்லையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரிகிறேன்
அன்பே உன் காதலே
சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே
ஒரு சாரல் மழையாலே என்னை நனையவைத்தான்
என்னை நனையவைத்தான்
புயலாக உருவாகி என்னை வேரோடு சாய்த்து விட்டான்
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Little Little Heart
நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கீறேன்
அன்பே உன் காதலாலே
உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே
தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைக்கணமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart
Releted Songs
ஒரு வார்த்தை மொழியாலே - She Stole My Heart Song Lyrics, ஒரு வார்த்தை மொழியாலே - She Stole My Heart Releasing at 11, Sep 2021 from Album / Movie சிங்கம் - Singam (2010) Latest Song Lyrics