சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது - Sirakadikkum Nilavu Song Lyrics

Lyrics:
சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
சில நேரம் யாரைக்கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
என் காதல் தனியாக உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சும் துயிலாமல் உன் மடியில் கிடக்கிறதே
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீதான்
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள்கூட நீ செய்யப் பிடிக்கிறதே
அறியாத குழந்தைபோல் என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கிறதே
பட்டியலை எழுது தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
புன்னகைகள் சிந்தும் பொன்நகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதா
சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
சில நேரம் யாரைக்கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
என் காதல் தனியாக உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சும் துயிலாமல் உன் மடியில் கிடக்கிறதே
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீதான்
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள்கூட நீ செய்யப் பிடிக்கிறதே
அறியாத குழந்தைபோல் என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கிறதே
பட்டியலை எழுது தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
புன்னகைகள் சிந்தும் பொன்நகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதா
Releted Songs
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது - Sirakadikkum Nilavu Song Lyrics, சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது - Sirakadikkum Nilavu Releasing at 11, Sep 2021 from Album / Movie சுறா - Sura (2010) Latest Song Lyrics