சொன்னா புரியாது - Sonna Puriyadhu Song Lyrics

சொன்னா புரியாது - Sonna Puriyadhu

சொன்னா புரியாது - Sonna Puriyadhu


Lyrics:
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்

வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்

தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலயில கணம் தான் இருந்ததில்ல
தர தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நா போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடுகிறேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல
சண்டையில MGR'ru சாடையில்ல அய்யனாரு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல

வரப்பா மிதிச்சு ரா பாக்கள உழைச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷ படுத்த..
தப்பு'னு செஞ்சாலும் ரைட்'டு மச்சி
ஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன்
உங்க வீட்டு செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
உங்களைதான் எப்போவோமே நம்பிடுரேன்..

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்

வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு

சொன்னா புரியாது - Sonna Puriyadhu Song Lyrics, சொன்னா புரியாது - Sonna Puriyadhu Releasing at 11, Sep 2021 from Album / Movie வேலாயுதம் - Velayutham (2011) Latest Song Lyrics