உன்னை வெல்வாய் - Tamizha Tamizha Song Lyrics

Lyrics:
தமிழா ஹேய் தமிழா
தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா

தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ்
தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ்
தமிழா தமிழ் தமிழா
உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா

தங்க வயல்களும் வெள்ளி நதிகளும் தமிழன் நாட்டில் வரவேண்டும்
கற்றும் மழையும் தமிழன் சொன்னால் கைகள் கட்டி தொழவேண்டும்
செவ்வாய் கிரகம் வரையில் தமிழன் செல்வாக்கெல்லாம் பெறவேண்டும்
வேண்டும்!
வாயை கட்டி வயிற்ரை கட்டி வரியை கட்டுகிறாய்
அந்த வரிகள் எங்கே வழிகிரதென்னும் வழிகள் அறிவாயா
பாட்டு வேட்டிகள் வாங்கித்தரவே சுதந்திரம் வந்ததடா
ஆனால் கட்டி இருந்த கோவணம் கூட கழண்டு போனதடா
கருப்பு கோழி காணோமென்று
காவல் நிலையம் போன மகள்
கற்பை காணோம் காணோமென்று
கதறிக்கொண்டு திரும்புவதா
ஜனாதிபதியும் ரிக்க்ஷாகாரனும் சட்டத்தின் முன் ஒருவரடா
ஊமை ஜனங்கள் உரிமை பற்றி உணரச்செய்வது கடமையடா
சத்தியம் காக்க போராடு
சட்டம் தெரிந்து வாதாடு
சுற்றிச்சூழும் சூழ்ச்சி முறித்து
வெற்றிக்குலத்தில் நீராடு
தமிழா ஹேய்

Releted Songs
உன்னை வெல்வாய் - Tamizha Tamizha Song Lyrics, உன்னை வெல்வாய் - Tamizha Tamizha Releasing at 11, Sep 2021 from Album / Movie தமிழன் - Thamizhan (2002) Latest Song Lyrics