தென்றல் காத்தே - Thendral Kaathae Song Lyrics

தென்றல் காத்தே - Thendral Kaathae

தென்றல் காத்தே - Thendral Kaathae


Lyrics:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
முத்து மேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் வாழும் யோகம் தான்
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்
நீயும் நானும் பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடனும்
வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழனும்
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும்கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ
காத்து வாழும் காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
மணமால வந்து போடவா
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

தென்றல் காத்தே - Thendral Kaathae Song Lyrics, தென்றல் காத்தே - Thendral Kaathae Releasing at 11, Sep 2021 from Album / Movie கும்பக்கரை தங்கய்யா - Kumbakarai Thangaiah (1991) Latest Song Lyrics