தேவை இந்த பாவை - Thevai Indha Paavai Song Lyrics

தேவை இந்த பாவை - Thevai Indha Paavai
Artist: S. P. Balasubramaniam ,S. P. Sailaja ,
Album/Movie: அந்த ஒரு நிமிடம் - Andha Oru Nimidam (1985)
Lyrics:
தேவை இந்த பாவை தானே தெய்வலோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும் தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை தானே தெய்வலோகம்
ஹேய்..... ஆஆ..ஆஆ ....ஆஆ
அஹா ஹ ஹ ஹ ஹ
ஹேஹே ஹேஹே ஹே ஹே
தரத் தரத் தரத் தரத்த தரத் தரத் தரத்தரா
அழகே புது மலரே அடியே இளம் கிளியே
இதழோ மதுரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உனை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க
ஆஆ என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க..... மானே..... இங்கு வேடன்
நானே.... கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுது...ஹா
ராபா பரப்ப ரபபா ஹ ஹ ஹ ஹா
ரார்ரா தராரே தரர்ர்ரா..தாகு தகு தகு
சரியா இது முறையா தனிமை சுகம் தருமா
இதழால் உன்னைத் தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உனை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரிப்பாய் ஒரு தரமே
வெட்கம் ஏன் பக்கம் வா பழக
ஆஆஆ...அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க
தத்த ரீத்த தனு ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
தத்த ரீத்த தனு ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
நி ஸ க ம ப மப மப ம
ப ம க ரி ஸ ப நி ஸ நி ஸ நி ச நி
த ப ம ப நி ச த நி க ம ப த நி த ப
ச நி த ப ம த ப ம த த நி ரி ப ப ம க ரி
மானே..... இங்கு வேடன்
நானே.... கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள்..ஹா..ஹா..ஹா தூளாகும் பொழுது
தா தூ தா தூ தாது தகதூத
மானே....த ராரி தரரீ ஹய் ஹய்
தாரா தரர் ரா ர பப்பா..ஹா
தேவை இந்த பாவை தானே தெய்வலோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும் தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை தானே தெய்வலோகம்
ஹேய்..... ஆஆ..ஆஆ ....ஆஆ
அஹா ஹ ஹ ஹ ஹ
ஹேஹே ஹேஹே ஹே ஹே
தரத் தரத் தரத் தரத்த தரத் தரத் தரத்தரா
அழகே புது மலரே அடியே இளம் கிளியே
இதழோ மதுரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உனை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க
ஆஆ என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க..... மானே..... இங்கு வேடன்
நானே.... கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுது...ஹா
ராபா பரப்ப ரபபா ஹ ஹ ஹ ஹா
ரார்ரா தராரே தரர்ர்ரா..தாகு தகு தகு
சரியா இது முறையா தனிமை சுகம் தருமா
இதழால் உன்னைத் தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உனை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரிப்பாய் ஒரு தரமே
வெட்கம் ஏன் பக்கம் வா பழக
ஆஆஆ...அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க
தத்த ரீத்த தனு ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
தத்த ரீத்த தனு ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
நி ஸ க ம ப மப மப ம
ப ம க ரி ஸ ப நி ஸ நி ஸ நி ச நி
த ப ம ப நி ச த நி க ம ப த நி த ப
ச நி த ப ம த ப ம த த நி ரி ப ப ம க ரி
மானே..... இங்கு வேடன்
நானே.... கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள்..ஹா..ஹா..ஹா தூளாகும் பொழுது
தா தூ தா தூ தாது தகதூத
மானே....த ராரி தரரீ ஹய் ஹய்
தாரா தரர் ரா ர பப்பா..ஹா
Releted Songs
தேவை இந்த பாவை - Thevai Indha Paavai Song Lyrics, தேவை இந்த பாவை - Thevai Indha Paavai Releasing at 11, Sep 2021 from Album / Movie அந்த ஒரு நிமிடம் - Andha Oru Nimidam (1985) Latest Song Lyrics