பாடியே போற்றிடுவேன் - Thothiram Padiye Song Lyrics

பாடியே போற்றிடுவேன் - Thothiram Padiye

பாடியே போற்றிடுவேன் - Thothiram Padiye


Lyrics:
பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன் தேவாதி தேவனை
ஏசு மஹா ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்
வாழ்த்தி வணங்கிடுவேன்
ஜோதியாய் வந்த அன்பே தாயாகமான தேவ அன்பே
திவ்ய மதுர ஜீவ அன்பே
ஸ்தோதிரம் பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன்

பாடியே போற்றிடுவேன் - Thothiram Padiye Song Lyrics, பாடியே போற்றிடுவேன் - Thothiram Padiye Releasing at 11, Sep 2021 from Album / Movie அலைகள் ஓய்வதில்லை - Alaigal Oivathillai (1981) Latest Song Lyrics