உண்மையை வெளி இட்டு - Unmaikku Veliyithu Song Lyrics

உண்மையை வெளி இட்டு - Unmaikku Veliyithu
Artist: Seerkazhi Govindarajan ,
Album/Movie: தெய்வத் தாய் - Dheiva Thaai (1964)
Lyrics:
உண்மையை வெளி இட்டு
உணர்ச்சிகளை கருக விட்டு
பெண்மைக்கோர் அணிகலமாய்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
வாழ்வின் கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
பதி முகத்தை பார்த்திருக்கும்
விதவை ஆகினாள்
இவள் பதில் அளிக்க முடியாத
கேள்வி ஆகினாள்
விதி வகுத்த பாதையிலே
விரைந்து ஓடினாள்
உண்மை வெளியாகும் நேரத்திலே
ஊமை ஆகினாள்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
உண்மையை வெளி இட்டு
உணர்ச்சிகளை கருக விட்டு
பெண்மைக்கோர் அணிகலமாய்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
வாழ்வின் கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
பதி முகத்தை பார்த்திருக்கும்
விதவை ஆகினாள்
இவள் பதில் அளிக்க முடியாத
கேள்வி ஆகினாள்
விதி வகுத்த பாதையிலே
விரைந்து ஓடினாள்
உண்மை வெளியாகும் நேரத்திலே
ஊமை ஆகினாள்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
Releted Songs
உண்மையை வெளி இட்டு - Unmaikku Veliyithu Song Lyrics, உண்மையை வெளி இட்டு - Unmaikku Veliyithu Releasing at 11, Sep 2021 from Album / Movie தெய்வத் தாய் - Dheiva Thaai (1964) Latest Song Lyrics