உன்னாலதான் நான் - Unnalathan Song Lyrics
உன்னாலதான் நான் - Unnalathan
Artist: Al-Rufiyan ,Priya Mali ,
Album/Movie: சிந்துபாத் - Sindhubaadh (2019)
Lyrics:
உன்னாலதான் நான் உள்மூச்சு வாங்கி
தன்னாலதான் தெனம் தலையாடுறேன்
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம்ஹ்ஹ்ஹம்ம்ன்னு
கெஞ்ச கெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
எதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
ஏஹ் இந்த ஒலகம்
நீ வந்த ஒலகம்
ஒரு சின்ன அன்புக்கே
இது ஏங்கி சுழலும்
ஏஹ் இந்த கிறுக்கு
நீ தந்த கிறுக்கு
உன்னை மட்டும் நெனைக்க
திமிராதான் இருக்கு
உன்ன தினம் பார்த்து
நெஞ்சில் இளங்காத்து
சின்ன விரல் கோர்த்து
என்ன கர சேர்த்து
உன்னோட மூச்சில்
என் மூச்ச களைந்தேன்
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம்ஹ்ஹ்ஹம்ம்ன்னு
கெஞ்ச கெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
எதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
உன்னாலதான் நான் உள்மூச்சு வாங்கி
தன்னாலதான் தெனம் தலையாடுறேன்
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம்ஹ்ஹ்ஹம்ம்ன்னு
கெஞ்ச கெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
எதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
ஏஹ் இந்த ஒலகம்
நீ வந்த ஒலகம்
ஒரு சின்ன அன்புக்கே
இது ஏங்கி சுழலும்
ஏஹ் இந்த கிறுக்கு
நீ தந்த கிறுக்கு
உன்னை மட்டும் நெனைக்க
திமிராதான் இருக்கு
உன்ன தினம் பார்த்து
நெஞ்சில் இளங்காத்து
சின்ன விரல் கோர்த்து
என்ன கர சேர்த்து
உன்னோட மூச்சில்
என் மூச்ச களைந்தேன்
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம்ஹ்ஹ்ஹம்ம்ன்னு
கெஞ்ச கெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
எதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
Releted Songs
உன்னாலதான் நான் - Unnalathan Song Lyrics, உன்னாலதான் நான் - Unnalathan Releasing at 11, Sep 2021 from Album / Movie சிந்துபாத் - Sindhubaadh (2019) Latest Song Lyrics