உறவினில் - Uravinil Song Lyrics

உறவினில் - Uravinil

உறவினில் - Uravinil


Lyrics:
உறவினில்
ஃபிஃப்டி ஃபிஃப்டி
உதட்டினில்
ஃபிஃப்டி ஃபிஃப்டி
உறவினில்
பாதி பாதி
உதட்டினில்
பாதி பாதி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர
தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
சுட்டு விழி கட்டழகு பக்கம் வர பக்கம் வர
சுட்டு விரல் பட்டுடலை தொட்டு விட தொட்டு விட
ஆ... ஆ... ஆ... ஆ...
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர
உறவினில்
ஃபிஃப்டி ஃபிஃப்டி
உதட்டினில்
ஃபிஃப்டி ஃபிஃப்டி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர
முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
அன்னமென சின்ன இடை பின்னி வர பின்னி வர
கட்டிலறை பஞ்சு மெத்தை வட்டமிட வட்டமிட
உறவினில்
ஃபிஃப்டி ஃபிஃப்டி
உதட்டினில்
ஃபிஃப்டி ஃபிஃப்டி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர

உறவினில் - Uravinil Song Lyrics, உறவினில் - Uravinil Releasing at 11, Sep 2021 from Album / Movie கலாட்டா கல்யாணம் - Galatta Kalyanam (1968) Latest Song Lyrics