உருள உருளைகிழங்கே - Urula Urulakizhangu Song Lyrics

உருள உருளைகிழங்கே - Urula Urulakizhangu
Artist: Tippu ,
Album/Movie: பட்டய கேளப்பனும் பாண்டியா - Pattaya Kelappanum Pandiya (2014)
Lyrics:
உருள உருளைகிழங்கே நீ உரிச்ச உருளைகிழங்கே
ஏ கருண கருனைக்கிழங்கே நீ கடைஞ்ச கருனைக்கிழங்கே
உருள உருளைகிழங்கே நீ உரிச்ச உருளைகிழங்கே
ஏ கருண கருனைக்கிழங்கே நீ கடைஞ்ச கருனைக்கிழங்கே
அடி கட்டாமலே வெடவெடக்குது
ஒட்டாமலே தடதடக்குது
கிட்டாமலே படபடக்குது ஹையோ ஹையோ
ஹே வட்டாரமே கிடுகிடுக்குது
கொட்டாரமே சரசரக்குது
பட்டாளமே பரபரக்குது ஹையோ ஹையோ நனனன
உருள உருளைகிழங்கு நான் உரிச்ச உருளைகிழங்கு
கருண கருனைக்கிழங்கு நான் கடைஞ்ச கருனைக்கிழங்கு
அடிச்சதெல்லாம் எறங்கி போச்சு
அடி மடிப்புல கிறங்கி போச்சு
அழகான மஞ்ச கெழங்கே
ஏ மண்டைக்குள்ள வேர்த்து போச்சு
மனசுக்குள்ள பூத்து போச்சு
மலையாள கப்பங்கெழங்கே
இழுத்து போத்தும் செலையே கழுத்த கட்ட வரவா
பழுத்த வாழ கொலையே வெளுத்து கட்ட வரவா

நீயும் நானும் கூடிக்கலாம்
நிலா சோறு ஊட்டிக்கலாம்
உரிக்காத சீநிக்கிழங்கே
அடி அக்ரிமென்ட்டு போட்டுக்கலாம்
செட்டில்மென்ட்டு பண்ணிக்கலாம்
ஷேப்பான சேப்பங்கிழங்கே
பஞ்சவர்ண கிளியே என் பஞ்சம் தீர்க்க வரியா
மஞ்ச காட்டு மயிலே என் மஞ்சம் பார்க்க வரியா

Releted Songs
உருள உருளைகிழங்கே - Urula Urulakizhangu Song Lyrics, உருள உருளைகிழங்கே - Urula Urulakizhangu Releasing at 11, Sep 2021 from Album / Movie பட்டய கேளப்பனும் பாண்டியா - Pattaya Kelappanum Pandiya (2014) Latest Song Lyrics