வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் - Vaanum Mannum Ondrai Song Lyrics

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் - Vaanum Mannum Ondrai

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் - Vaanum Mannum Ondrai


Lyrics:
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
பெண் : காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்..
ஆண் : கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்..
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்..ஆஆஆஆ......
ஆண் : வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..
பெண் : வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ..
வாழ்த்தும் கொடி முல்லையே..
ஆண் : வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..ஏ..
பெண் : வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ...
வாழ்த்தும் கொடி முல்லையே
ஆண் : வரம்பு கடந்து நரம்பு துடிக்கும்
இங்கே சுவரில்லையே..
பெண் : வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே
வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
பெண் : காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது..
ஆண் : அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது...மேளம் அடிக்கின்றது
பெண் : காட்டுக் குயில்கள் பாட்டுப்பாடி
லாலி படிக்கின்றது..
ஆண் : அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது..மேளம் அடிக்கின்றது
பெண் : பாலும் பழமும் பருகவில்லை
பந்தி நடக்கின்றது
ஆண் : நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..
நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்...ம்...
ஆண் : மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
பெண் : காதல் மாலை சூடும் வேளை
கண்ணில்.. கார்காலம்
ஆண் : கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்.....

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் - Vaanum Mannum Ondrai Song Lyrics, வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் - Vaanum Mannum Ondrai Releasing at 11, Sep 2021 from Album / Movie வரம் - Varam (1989) Latest Song Lyrics