வணக்கம் என் வணக்கம் - Vanakkam En Song Lyrics

வணக்கம் என் வணக்கம் - Vanakkam En

வணக்கம் என் வணக்கம் - Vanakkam En


Lyrics:
வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்
வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்
அன்ன நடை என்ன நடை கேளடி
யார் யாரோ சொன்ன நடைதானடி
ராகத்தோடு பேச்சிருக்கும்
தாளத்தோடு நடையிருக்கும்
வேகமாக நீ நடந்து பாரடி
வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்
ஆசை எனும் காற்றடிக்கும் பருவம்டி
அலைகளைப் போல விழியிரண்டும் அலையுதடி
ஒளிவு மறைவே இல்லையடி
உலகம் நமக்கே சொந்தமடி
உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி
வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்

வணக்கம் என் வணக்கம் - Vanakkam En Song Lyrics, வணக்கம் என் வணக்கம் - Vanakkam En Releasing at 11, Sep 2021 from Album / Movie காதல் வாகனம் - Kadhal Vaaganam (1968) Latest Song Lyrics