வாங்க மச்சான் - Vanga Machchan Vanga Song Lyrics

வாங்க மச்சான் - Vanga Machchan Vanga

வாங்க மச்சான் - Vanga Machchan Vanga


Lyrics:
ஐயா மான தேடி வந்தாராம்
ஹஹ ஹஹஹ
தம்பி அக்கா
தம்பி அக்கா
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
தம்பி அக்கா
தம்பி அக்கா
தம்பி அக்கா
தம்பி அக்கா
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
ஸின்னு கினு வுட்டாக
செஞ்சிடுவோம் நாங்க
போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
ஸின்னு கினு வுட்டாக
செஞ்சிடுவோம் நாங்க
மன்மதன்தாங்க
ஆனா வல்லவந்தாங்க
கெட்டவந்தாங்க
ஆனா நல்லவந்தாங்க
மன்மதன்
நான் வல்லவன்
கெட்டவன்
ஆனா நல்லவன்
இவன் மன்மதன்
இவன் வல்லவன்
இவன் கெட்டவன்
ஆனா நல்லவன்
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜா தான்
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்து தான் சொத்துனு நிக்குறானே

வாங்க மச்சான் - Vanga Machchan Vanga Song Lyrics, வாங்க மச்சான் - Vanga Machchan Vanga Releasing at 11, Sep 2021 from Album / Movie வந்தா ராஜாவாதான் வருவேன் - Vantha Rajavathaan Varuven (2019) Latest Song Lyrics