மாடர்ன் முனியம்மா - Modern Muniyamma Song Lyrics

மாடர்ன் முனியம்மா - Modern Muniyamma

மாடர்ன் முனியம்மா - Modern Muniyamma


Lyrics:
மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான
மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான
தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா
தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா
குண்டுமல்லி கட்டி பெர்ரி
என்னை கொஞ்சம் பாத்துக்கடி
கண்டுக்காம நீயும் போனா
நிக்காதடி ஹார்ட்டு வலி
தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா
தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா
அப்பனுக்கு மருமகனா
அத்தனைக்கும் திருமகனா
முத்தம் வைக்க வந்திருக்கான்
டெட்டி பியர் வெள்ள சொக்கா
சுத்தி சுத்தி வந்திடுவான்
சாமியேன்னு கொஞ்சிடுவான்
புத்தி கெட்டு போனதுனா
சனியனேன்னு தள்ளிடுவான்
நிக்காத வா நீ
என் பிரிடிஷ் ராணி
அடியே நிக்காத வா நீ
என் பிரிடிஷ் ராணி
என் பச்சரசி ரவா லட்டே
போகாதடி என்னை விட்டு
என் பச்சரசி ரவா லட்டே
போகாதடி என்னை விட்டு
பல்லழகி பல்லழகி
நீயும் சிரிச்சா
பத்தூருக்கு பவரு கட்டு
பத்தூருக்கு பவரு கட்டு
அடியே பத்தூருக்கு பவரு கட்டு
நான் செல்லமா வாழ்ந்த கிளி
நான் சரி கட்டி பாயும் புலி
என் வானவில்லு வானத்துல
கிள்ளாத என் கன்னத்துல
உன்னாலதான் நானும் இப்படி
ஹே சிங்கில் ஆன சிங்கமடி
சின்ன பையன் நெஞ்சமடி
தங்கமே என்னை நீயும்
தள்ளி விட்டா என்ன கெதி
ஹே சிங்கில் ஆன சிங்கமடி
சின்ன பையன் நெஞ்சமடி
தங்கமே என்னை நீயும்
தள்ளி விட்டா என்ன கெதி
பொல்லாத வாழு
எனக்கு போடாத ரூலு
பொல்லாத வாழு
எனக்கு போடாத ரூலு
மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான
தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா
தேடி வாரேனே தேடி வாரேனே
டைவா டைவா டைவா டைவா

மாடர்ன் முனியம்மா - Modern Muniyamma Song Lyrics, மாடர்ன் முனியம்மா - Modern Muniyamma Releasing at 11, Sep 2021 from Album / Movie வந்தா ராஜாவாதான் வருவேன் - Vantha Rajavathaan Varuven (2019) Latest Song Lyrics